E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான மற்றும் 13ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம்
(v) மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) சட்டமூலம்
- திருத்தங்களுடன்
(vi) பற்றுகள் வரி (நீக்குதல்) சட்டமூலம்
(vii) நிதி (திருத்தச்) சட்டமூலம்
- திருத்தங்களுடன்
(viii) பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அறவீடு (நீக்கச்) சட்டமூலம்
(ix) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்



அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மார்ச் 23 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks