E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பி. சந்திரசேகரன், அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ஊழியர் சகாய நிதியம் (திருத்தம்)

1958 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் பிரேரித்தார்.


கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க அவர்களுக்கு "ஹேதன் கல்வி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2011 பெப்ரவரி 23 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks