E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் சட்டமூலங்களின் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டதோடு விவாதம் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது:-

(i) உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்)
(ii) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)

அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜனவரி 05 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks