E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 19 முதல் 21 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) தாருண்யட்ட ஹெட்டக் ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)
(ii) செந்தாமரை (சர்வதேச) இலங்கை அமைப்பு (கூட்டிணைத்தல்)
(iii) ரோஹித அபேகுணவர்தன மன்றம் (கூட்டிணைத்தல்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கை மின்சார சபை ஊழியர்களை தமது பதவிகளிலிருந்து நீக்கல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2010 டிசம்பர் 02 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2011]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks