E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(iii) உற்பத்தித் தீர்வை வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 2 (நிதி, திட்டமிடல் அமைச்சு)



அதனையடுத்து, 1308 மணியளவில் பாராளுமன்றமானது 2010 நவம்பர் 16ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks