E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்ஸா அவர்களுக்கு "ஜோன் செனவிரத்ன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) திரைசேரிச் செயலாளர் (பிரதிநிதியின் பெயர் குறித்த நியமனம்)
(ii) சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்)

இரண்டாம் மதிப்பீட்டின் போது பெயர் மூல வாக்கெடுப்பு (சார்பாக 114, எதிராக 33) நடாத்தப்பட்டது
(iii) தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்)
(iv) இலங்கைப் பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு (நீக்கம்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கை கிரிகெட் வீரர்களுக்கு எதிரான அவதூறுப் பத்திரம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2010 நவம்பர் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks