E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பிற்கான பதினெட்டாவது திருத்தச் சட்டமூலம்

சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு நிலையியற் கட்டளை இல. 43 இன் பிரகாரம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 161; எதிராக 17)

சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு திருத்தங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது. நிலையியற் கட்டளை இல. 42 (1) இன் பிரகாரம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. (ஆதரவாக 161; எதிராக 17; சமுகமளிக்காதோர் 46)


அதனையடுத்து, 1942 மணியளவில் பாராளுமன்றமானது 2010 செப்டெம்பர் 09 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks