E   |   සි   |  

சபை அலுவல்கள்


(i) மறைந்த கௌரவ பியதாஸ ஹரிஸ்சந்திர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
(ii) மறைந்த கௌரவ டிக்ஸன் சில்வா ஹெங்தாவிதாரண, முன்னாள் செனட் சபை உறுப்பினர்


தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"புகையிரத பாதையின் இரு மருங்கிலுமுள்ள பொது மக்களை அகற்றுதல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 17 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks