E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ ஹேமால் குணசேக்கர அவர்களுக்கு "இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - குழுநிலை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2010 ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்" இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2010, 68 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் நிறைவேற்றப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2010' பிரிவுக்கு விஜயம் செய்க. (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 18 வரையான இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்களும் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூலை 20 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks