E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - இரண்டாம் மதிப்பீடு

கெளரவ பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் (2010ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை இன்று பி. ப. 02.00 மணியளவில் ஆற்றினார்.


இதனையடுத்து, 1605 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2010) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2010 ஜூன் 30ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2010]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks