E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1) முதல் (3) வரையான விடயங்களாகக் காணப்படும்) மேற்சொன்ன கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, 2010 மே 19ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1400 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 19 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks