E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது. (i) கௌரவ வீ.ஜீ. ஜினதாச (ii) கௌரவ சுமனதாச அபேவிக்கிரம (iii) கெளரவ நந்த குணசிங்க ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'வடக்கு கிழக்கிலுள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாகக் குடியிருத்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1600 மணியளவில் பாராளுமன்றமானது 2009 நவம்பர் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks