E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது. (i) கெளரவ எலிக் அலுவிஹாரே (ii) கௌரவ எம்.என். ஐயூப் (iii) கௌரவ ஹரிந்திர கொரயா (iv) கௌரவ பத்மின் பொன்சேகா (v) கௌரவ ராஜா குலதிலக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'பியங்கல புனித பகுதியிலுள்ள சட்டவிரோதக் கற்குழி' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எல். ஜீ. வசந்த பியதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1316 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஆகஸ்ட் 06 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks