E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கனகசபை பத்மநாதன், அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குறைநிரப்பும் தொகை - தலைப்பு 149, நிகழ்ச்சித்திட்டம் 2: (ரூபா 200,000,000) - கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2009 ஜுலை 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1410 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுலை 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks