E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) முதலீட்டுச் சபை (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
(திருத்தங்களுடன்)


ஒத்திவைப்பு பிரேரணை

"தனியார் துறை கைத்தொழிற்சாலைகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்" எனும் ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ லக்ஷ்மன் நிபுண ஆரச்சி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1540 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks