E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் சட்டமூலம்

சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தையும் அதன் அலுவல்களை முகாமை செய்வதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய நிறுவனத்தின் பேரவையொன்றையும் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் நிறுவகத்தின் உறுப்பினர்களை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும் நிறுவகத்தின் உறுப்பினர்களால் உயர்தொழில்சார் நியமங்களையும் ஒழுக்காற்றையும் பேணுவதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை வர்த்தகம், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவுத்துறை, நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் ( இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1)ஆம் மற்றும் (2) ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை ) சபையினால் நிறைவேற்றப்பட்டன.

(i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம்



2009 பெப்புருவரி 18 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1500 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks