E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலம் சமர்ப்பித்தல் "விலங்குகள் (திருத்தம்)" என்னும் தலைப்பிலான சட்டமூலம் 1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க, விலங்குகள் சட்டத்தினைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தை கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார். இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009)இன் இருபத்து இரண்டாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். "குழுநிலை விவாதம்" - (டிசம்பர் 4ஆம் திகதிய தொடர்ச்சி) [வரவு செலவுத் திட்டம் 2009] இலங்கைக் கட்டளைகள் நிறுவகச் சட்டத்தின் கீழ் கட்டளை சபையினால் நிறைவேற்றப்பட்டது. (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) ஒத்திவைப்பு நேரப் பிரேரணை "'லீடர்' திரைப்படத்தின் சில காட்சிகளைத் தணிக்கை செய்தல்" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கெளரவ தயாசிறி ஜயசேகர பா.உ. வினால் பிரேரிக்கப்பட்டது. அதன் பின்னர் 1718 மணிக்கு, 2008 டிசம்பர் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks