E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் "குழுநிலை விவாதத்திற்கென" ஒதுக்கப்பட்ட இருபதாவது நாள் இன்றாகும். - (திசெம்பர் 2ஆந் திகதியிலிருந்து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணை

"மட்பாண்டத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்" பற்றிய ஒத்திவைப்புவேளையின் போதான பிரேரணையானது கெளரவ பாலித ரங்கே பண்டார, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2008 திசெம்பர் 4ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks