பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சட்டமூலங்கள் சமர்ப்பித்தல்
உள்ளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களைப் பிரேரித்தார்:-
1. "உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்)"
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
2. "உள்ளூர் அதிகார (விசேட ஏற்பாடுகள்)"
1987ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாநகர சபைக் கட்டளைச் சட்டம், நகர சபைக் கட்டளைச் சட்டம், பிரதேச சபைக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்
இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழுநிலை
இன்று (2009) வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது நாளாகும் - "குழுநிலை விவாதம்" - (டிசம்பர் முதலாம் திகதிய தொடர்ச்சி)
[வரவு செலவுத் திட்டம் 2009]
குறைநிரப்பு மதிப்பீடு - செலவுத் தலைப்பு 306 - நிகழ்ச்சித்திட்டம் 02:(ரூபா.1,050,000,000) - போக்குவரத்து அமைச்சு
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
ஒத்திவைப்பு நேரப் பிரேரணை
"மினரல் சேன்ட் லங்கா லிமிரெட்டின் விற்பனை" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கெளரவ பேமசிறி மானகே பா.உ.வினால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்றம் 1730 மணிக்கு 2008 டிசம்பர் 3ஆம் திகதி புதன்கிழமை 0930 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks