E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான பணிகள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - இரண்டாம் மதிப்பீடு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. பி.ப.05.00 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது , அதற்கு ஆதரவாக 127 வாக்குகளும் எதிராக 85 வாக்குகளும் கிடைத்தன.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதன் பின்னர், சபை 1709 மணிக்கு 2008 நவம்பர் 17 ஆம் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2009]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks