E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) - இரண்டாம் மதிப்பீட்டின்மீதான விவாதம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கென ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாளாகும்.


ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணை

"சூரியபுர, சமாஜிபுர முதலிய பிரதேச விவசாயிகளின் காணிப் பிணக்கு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை கெளரவ ஜயந்த விஜேசேகர, பா.உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதமானது1718 மணியளவில், 2008 நவம்பர்11ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2009]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks