E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகன (திருத்தச்) சட்டமூலம்
திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை கெளரவ பாலித ரங்கே பண்டார, பா.உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, பி. ப. 12.15 மணியளவில் பாராளுமன்றமானது 2008 நவம்பர் மாதம் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks