E   |   සි   |  

சபை அலுவல்கள்


"காலி சங்கமித்தா கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம்"

இச்சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பிக்க கெளரவ சரண குணவர்தனவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) பிரதேசிய சங்வர்த்தனை வங்கிச் சட்டமூலம்
(ii) இலங்கை கடன் தகவல் பணியக (திருத்தச்) சட்டமூலம் (திருத்தங்களுடன்)



ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"பொதுமையாக்கப்பட்ட முன்னுரிமைகள் முறைமைச் (GSP+) சலுகைகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணையானது கெளரவ ரவி கருணாநாயக்க பா.உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, பி. ப. 04.30 மணியளவில் பாராளுமன்றமானது 2008 ஒற்றோபர் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks