E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

தாவர விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம்
விவாதத்திற்கு எடுக்கப்பட்டுச் சட்டவாக்க நிலையியற்குழு "ஆ" விற்கு ஆற்றுப் படுத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டின் வரவு செலவு மதிப்பீட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் பற்றி ஆராய்வதற்காகப் பாராளுமன்றத் தெரிகுழுவொன்றை நியமிக்க வேண்டுமென்று பாராளுமன்றச் சபை முதல்வரால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்குச் சபை இணங்கியது.


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"கல்வி" பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை கெளரவ (திருமதி) சுஜாதா அழகக்கோன், பா.உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, பி. ப. 04.37 மணியளவில் பாராளுமன்றமானது 2008 ஒற்றோபர் 23ஆந் திகதி வியாழக்கிழமை மு.ப. 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks