E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய தினத்திற்கான பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாக குறிப்பிடப்படுகின்ற) பின்வரும் விடையங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-

(i) தேசிய பொதுவழிகள் சட்டமூலம்
(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 117-நிகழ்ச்சிதிட்டம் 2: (ரூபாய் 9,792,000,000) - பெருந்தெருக்கள், வீதிகள் அபிருத்தி அமைச்சு



ஒத்திவைப்புப் பிரேரணை

"இரவு 10.00 மணிக்கு பிறகு ஒலிபெருக்கி பாவணையை தடைசெய்தல்" தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கெளரவ எடவட் குணசேகரவினால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து 16.13 மணிக்கு சபை, 2008 ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks