E   |   සි   |  

சபை அலுவல்கள்


பிரேரணை முன்னறிவித்தல்கள்

"அடிமட்ட மன்றங்களைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"

கெளரவ சஜித் பிமேதாச அவர்களுக்கு இச் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.(iii)ஆம் இலக்க விடயம்
திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது:-

(i) சீனவம்சாவழியினரான ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்கல் (விசேட ஏற்பாடுகள்)சட்டமூலம்
(ii) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை(சிறப்பேற்பாடுகள்) சட்டமூலம்
(iii) நகரக் குடியமர்த்தல் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம்
(iv) நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின்கீழ் ஒழுங்கு விதிகள்



ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"அதிகரித்த எரிபொருள் விலைகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை கெளரவ தயாசிறி ஜயசேகர, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, பி. ப. 03.50 மணியளவில் பாராளுமன்றமானது 2008 செப்டம்பர் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks