E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்

குறைநிரப்புத் தொகை தலைப்பு 142 - நிகழ்ச்சித்திட்டம் 2: (ரூபா 18,000,000)
- கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள் அமைசசுசு

இது எதிர்ப்பற்ற ஓர் அலுவலாகச் சபையால் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் இது 1ஆம் விடயமாகக் காணப்படுகின்றது)


ஒத்திவைப்புப் பிரேரணை

மன்னார் வடிநிலத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்திக்கான பெற்றோலிய வளங்கள் ஒப்பந்தம் மீதான ஒத்திவைப்புப் பிரேரணையானது கௌரவ பிமல் ரத்நாயக்க பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து பி. ப. 03.00 மணியளவில் பாராளுமன்றமானது 2008 செப்டம்பர் 11ஆந் திகதி வியாழக்கிழமை மு.ப. 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks