பார்க்க

E   |   සි   |  

2021 மே 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய                -        இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்                    
(iii)    கௌரவ சாந்த பண்டார                    
(iv)    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர                    
(v)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கோவிட் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதோச பை தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 149; எதிராக 58) பின்னர் திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூன் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks