E   |   සි   |  

2021 ஏப்ரல் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ அநுர திசாநாயக்க    -    ஐந்து மனுக்கள் 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பாக 2021.04.21 அன்று கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களினால் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராயும் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நலின் பிரனாந்து அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks