E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த கௌரவ ஸ்ரீபதி சூரியாராச்சி பா. உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

கீழ்க்காணும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) 2004ஆம் ஆண்டிற்கான இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(ii) 2005ஆம் ஆண்டிற்கான நிர்மாணப்பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கை



ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

ஒத்திவைப்பு வேளையின்போது "சூறாவளிக் காலநிலைகளை எதிHகொண்ட மீனவHகளுக்கான நட்டஈடு" எனும் பிரேரணை கௌரவ பேமசிறி மானகே அவHகளால் சபையில் சமHப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து பி. ப. 01.00 மணியளவில் பாராளுமன்றமானது> 2008 ஓகத்து 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks