பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ அங்கஜன் இராமநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VII, VIII மற்றும் IX ஆம் பகுதிகளையையும், நான்காவது தொகுதியின் I மற்றும் III ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் III ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் II ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் தரிசு வயல் சாகுபடி வேலைத்திட்டங்களின் செயலாற்றலை மதிப்பிடல் தொடர்பான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் XI ஆம் பகுதி; மற்றும்
• கலைப்பிரிவு பாடவிதானத்தின் கீழ் கல்வியில் ஈடுபடும் போக்கு மற்றும் கலைப்பிரிவு பட்டதாரிகளின் வேலையின்மை தொடர்பான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் XII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான சீதுவ விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விதுர விக்ரமநாயக
(ii) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(iii) கௌரவ குமார வெல்கம
(iv) கௌரவ புத்திக பத்திறண - எட்டு மனுக்கள்
(v) கௌரவ அமரகீர்த்தி அதுகோரள
(vi) கௌரவ லலித் எல்லாவல
(vii) கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன
(viii) கௌரவ அசங்க நவரத்ன
(ix) கௌரவ நிமல் பியதிஸ்ஸ
(x) கௌரவ நிமல் லான்சா - இரண்டு மனுக்கள்
(xi) கௌரவ சந்திம வீரக்கொடி - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கொழும்பில் வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை தொடருதல்
மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மத்திய மேட்டு நிலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றி மாற்றீடாக வனச் செய்கைக்கான நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை வசந்த யாப்பாபண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 09ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks