பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் II ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் I ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் விசேட கணக்காய்வு அறிக்கை – X ஆம் பகுதியை (அறிமுகமற்ற ஆக்கிரமிக்கும் தாவரங்கள் மூலம் விவசாயத் துறைக்கும் மக்கள் வாழ்க்கைக்குமான தாக்கம் தொடர்பான அறிக்கை)
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரசன்ன ரணவீர
(ii) கௌரவ றோஹண திஸாநாயக்க - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ ஷான் விஜயலால் த சில்வா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
கொவிட்-19 தொற்று நிலைமை தொடர்பாக அரசின் பொறுப்புகள்
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“களிமண் தொடர்பான தயாரிப்பகளை மேற்கொள்ளும் தொழிற்றுறை கைவினைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1819 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 26ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks