E   |   සි   |  

2020 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பாராளுமன்றத்தின் இணைய தளக் கட்டடைப்பு மற்றும் மின்னஞ்சல் முறைமைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரவேசிக்க முடியாமை தொடர்பாக கண்டறிவதற்கான ஒரு செயற்குழுவை நியமித்தல்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய    -    மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து                   
(iii)    கௌரவ ஜயந்த சமரவீர                         -          மூன்று மனுக்கள்                 
(iv)    கௌரவ செஹான் சேமசிங்க        -    இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர    -    இரண்டு மனுக்கள்                  
(vi)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
(vii)    கௌரவ யதாமிணீ குணவர்தன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

கொவிட் -19 காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1757 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 25ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks