பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சி நிரல்
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
தெரிவுக்குழு
நிலையியற் கட்டளை 114 இன் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது இத்தெரிவுக் குழுவில் பின்வரும் பன்னிரண்டு (12) உறுப்பினர்களும் சேவையாற்றுவார்களாக என பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ டலஸ் அழகப்பெரும
கௌரவ விமல் வீரவங்ச
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1629 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஆகஸ்ட் 27ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks