பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 2018 நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள்
‘B’ : சபாமண்டபத்தை சுற்றி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதை தடுத்தல் சம்பந்தமானது
‘C’ : இன்றைய தின பிரேரணை சபையில் விவாதிக்கப்படுவது தொடர்பாக சபாநாயகரின் தீர்மானம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குடியரசின் நிதியிலிருந்து எந்தவொரு செலவினத்தையும் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பிரதம அமைச்சரின் செயலாளருக்கு அதிகாரமின்மை மீதான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 123; எதிராக 0) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து,1230 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks