பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இன்றைய தினத்திற்கு நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என கௌரவ எம்.ஏ. சுமந்திரம் மற்றும் கௌரவ அஜித் பி. பெரேரா ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது.
2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்ட கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லை பற்றிய பிரேரணை
கௌரவ அநுர திசாநாயக்க மற்றும் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையானது ‘ஆம்’, ‘இல்லை’ என்ற குரல்களிலிருந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து,1417 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks