பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அமர்வை மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமை தாங்கி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட மூன்று பிரகடனங்களையும் வாசித்தார். மேன்மை தங்கிய சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதனையடுத்து,1505 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 09 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks