பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்
‘B’ : புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைப்படுத்தும் (Orientation) கருத்தரங்கு
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் அரசு நெல் கொள்வனவின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
கௌரவ பிரதம அமைச்சர் இப்பிரச்சினைக்கு பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 143 ; எதிராக 16)
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2015 செப்டெம்பர் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks