பார்க்க

E   |   සි   |  

2015 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.டீ. பண்டாரநாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2015 மே 19 ஆம் திகதி, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக 3 சிறப்புரிமை பிரேரணைகளை கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்கள் சமர்ப்பித்தார்.

(i) கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
(ii) கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா
(iii) கெளரவ ஜானக வக்கும்புர


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks