பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012/2013 ஆம் ஆண்டுக்கான லங்கா லொஜிஸ்ரிக்ஸ் அன்ட் ரெக்னொலொஜிஸ் லிமிரெட்டின் ஆண்டறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இன்றைய 444 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கான பிரேரணை சபையின் அனுமதியுடன் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அவர்களால் மீளபெறப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிதி மற்றும் கடன் நிலைமை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 24ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks