01

E   |   සි   |  

 திகதி: 2018-07-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0494/2018: Ayurvedic Hospitals and Medical Centers administered by Uva PC

1659/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

(ii) அந்த வைத்தியாசலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) தற்போது அந்த வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களில் பணி புரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iv) ஊவா மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(v) அவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks