01

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0438/2018: Workers employed abroad

438/ '18

கௌரவ ஜயந்த சமரவீர,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) 2017.03.31 ஆந் திகதி உள்ளவாறு, வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையைச் சேர்ந்த பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பயிற்றுவிக்கப்படாத ஊழியர்களில் எண்ணிக்கை, இவர்கள் பணிபுரிகின்ற நாட்டுக்கமைய, தொழில் வகைப்படுத்தல்களுக்கமைய மற்றும் ஆண் பெண் பால்நிலைக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பயிற்றுவிக்கப்படாத ஊழியர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்துக்கமையவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் இதர இனங்களுக்கமையவும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks