04

E   |   සි   |  

 திகதி: 2018-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0431/2018: Repairing roads of Elikimbulawala, Thimbiriaththawala, Mawathawewa

431/ '18

கௌரவ இஸ்ஹாக் ரஹுமான்,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஹொரொவபொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய எலிகிம்புலாவல, திம்பிரிஅத்தாவல மற்றும் மாவத்தவெவ ஆகிய கிராமங்களுக்கு பிரவேசிப்பதற்குள்ள கிராமிய வீதிகள் கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றதென்பதையும்;

(ii) மேற்படி வீதிகளை துரிதமாக புனரமைத்துத் தருமாறு மேற்படி கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரி வந்துள்ளார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவ் வீதிகள் புனரமைக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) இவ் வீதிகள் புனரமைக்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks