04

E   |   සි   |  

 திகதி: 2018-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0427/2018: Repairing Vijithapura Post Office

427/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1994 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட விஜிதபுர தபால் அலுவலகக் கட்டிடம் புனரமைக்கப்படாமையின் காரணமாக மிக மோசமாக பழுதடைந்து உடைந்து விழும் ஆபத்து நிலையில் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி கட்டிடத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks