04

E   |   සි   |  

 திகதி: 2018-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0413/2018: families receiving Samurdhi Benefits - Moneragala District

413/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மொனறாகலை மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அக்குடும்பங்களின் எண்ணிக்கை இவர்கள் பெறும் சமுர்த்தி முத்திரைகளின் பெறுமதிக்கேற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) கடந்த சமுர்த்தி மதிப்பாய்வு மூலம் கிடைத்த அறிக்கைக்கேற்ப ஏதேனும் வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி மதிப்பாய்வுக்குப் பின்னர் கிடைத்த மேன்முறையீடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி மேன்முறையீடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-22

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks