பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
390/ '18
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது நாட்டினுள் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) இதற்காக 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதித் தொகை எவ்வளவு;
(iii) மேற்படி பயனாளிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியிலான மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(iv) மேற்படி மதிப்பாய்வில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பின் அது எந்த அடிப்படையில்;
(v) மேற்படி மதிப்பாய்வின் நோக்கம் யாது;
(vi) மேற்படி மதிப்பாய்வுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-06
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks