பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
245/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சப்ரகமுவ மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்ற திகதி யாது;
(ii) பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதி தொடக்கம் இன்றுவரை இவர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவை;
(iii) அந்த ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தினதும் நோக்கம் யாது;
(iv) அதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
(v) அந்த விஜயங்களின் ஊடாக சப்ரகமுவ மாகாண மக்களுக்கு கிடைத்த நன்மைகள்' யாவை;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-06
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks