பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
244/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கேகாலை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலும் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) கேகாலை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை முன்னேற்றுவதற்கும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks