04

E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0241/2018: Samurdhi beneficiaries Ratnapura District

241/ '18

கௌரவ ஹேஷான் விதானகே,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) இரத்தினபுரி மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணங்கள் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) சமுர்த்தி திட்டத்துக்கு புதிதாக குடும்பங்களைச் சேர்த்துக்கொள்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks