பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0237/2018: Agricultural Research officers vacancies in Ratnapura District

237/ '18

கௌரவ ஹேஷான் விதானகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) இரத்தினபுரி மாவட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள கமத்தொழில், ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) இன்றளவில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) இவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவை என்பதையும்;

(iv) இன்றளவில் மேற்படி பதவியில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) அவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-03

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks